குவளை (தாவரம்)
Appearance
குவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | N. odorata
|
இருசொற் பெயரீடு | |
Nymphea odorata Aiton |
குவளை அல்லது வெள்ளை அல்லி எனப்படுவது ஒரு நீர்த்தாவரமும் நிம்பியா குடும்பத் தாவரமும் ஆகும்.
குவளை மலர் குளத்தில் பூக்கும். இது மலைப்பகுதி மகளிர் பறித்துக் குவித்து விளையாடியதாகச் சங்கநூல் குறிப்பிடும் மலர்களில் ஒன்று.[1]
இதில் செங்குவளை, கருங்குவளை, வெண்குவளை என்றெல்லாம் பல வகைகள் உண்டு.
குவளை மலரின் மொட்டு மகளிரின் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும்.[2]
- குவளை - மணமுள்ள மலர்
- ஆம்பல் - மணமில்லா மலர்
- இரண்டும் குளத்தில் பூக்கும் [3]